தமிழகத்தில் இன்று
போராட்டம் நடத்த என்ஜீனியரிங் கல்லூரி ஆசிரியர்கள் முடிவு
சென்னை:
தமிழக அரசு என்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜூலை 24 க்குள், 5 வது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படிசம்பள விகிதம் மாற்றப்படாவிட்டால் மாணவர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் புறக்கணிக்கப்படும் என்றுஅண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்க செயலாளர் கலாநிதி இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் 5 வதுஊதியக் கமிஷன் பரிந்துரைப்படி அண்ணா பல்கலைக் கழகம் உள்பட, அரசு என்ஜினியரிங் கல்லூரிஆசிரியர்களுக்கு சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 18 ம் தேதி மாநில கல்வி உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநிதி, அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் சம்பள விகிதம் ஜூன் 30தேதிக்குள் மாற்றியமைக்கப்பட்டு விடும் என்றார். ஆனால் அரசு இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தி வருகிறது. 5வது ஊதிய விகிதப்படி சம்பள விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.துணைவேந்தர் கலாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜூலை 24-ம் தேதி வரை போராட்டம்ஒத்திவைக்கப்படுகிறது.
ஜூலை 24 ம் தேதிக்குள் மாநில அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் என்ஜினியரிங் கல்லூரிமாணவர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும், பகுதிநேர என்ஜினியரிங் வகுப்பையும் புறக்கணிப்போம் என்றார்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications