தமிழகத்தில் இன்று
ஜூலை 26-ல் கார்கில் போர் வெற்றி தினம்
டெல்லி:
கார்கில் போரின் வெற்றி தினம் வரும் 26-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அன்றைய தினம்நாடு அஞ்சலி செலுத்தும்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ஜவான்கள் நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்துவார்கள்.
கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி இந்தியா கேட்டில் சிறப்பு கண்காட்சியும் நடத்தப்படும். இக் கண்காட்சியில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்டமிக்-23, மிக்-21, எம்ஐ-17, மிராஜ்-2000 ரக போர் விமானங்களும், செடாக் ஹெலிகாப்டர், சீட்டா ஹெலிகாப்டர் ஆகியவையும் இடம் பெறும்.
போஃபர்ஸ் பீரங்கி, ரேடார் கருவிகள், ஏவுகணைகள் ஆகியவையும் வைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டபொருட்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
முஷ்கோ, படாலிக், யெல்டோர், கச்சார் ஆகிய இடங்களில் இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கண்காட்சியில்இடம்பெறும். விமானங்கள் வானில் அணிவகுத்துப் பறக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா முடிந்ததும் கார்கில் போரில் உயிர் நீத்த ஜவான்களின் நினைவாக மாலை நேரத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications