தமிழகத்தில் இன்று
பலரின் "மனசை கொய்த (பறித்த) மனிஷா கொய்ராலா அண்மையில் ஒய்வு எடுப்பதற்காக தன் சொந்த ஊரான நேபாளம் சென்றார். அங்கு காதல்வலையில் சிக்கிக் கொண்டாராம்.
காதலனுடைய பெயர் கிறிஸ். இவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை நேபாளத்தில் ஆஸ்திரேலிய நாட்டுக்கான தூதராகஇருக்கிறாராம்.
பெற்றோரைப் பார்க்க விடுமுறையில் வந்த கிறிஸ்சுக்கும் மனிஷாவுக்கும் காதல் மலர்ந்துவிட்டது. தினமும், கிறிஸ் நினைவிலேயே தூங்கி அவர்நினைவிலேயே விழிக்கிறாராம் மனிஷா.
விசாரித்தால் நான் எப்படி இப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார் இந்த அழகான ராட்சசி. இது தான் காதல் என்பதா..!
மயக்கத்தில் கோடம்பாக்கம்
குஷியில் கவர்ச்சியாக "கட்டிப்புடிச்சு" ஆடிய நடிகையின் மேனேஜர் ஒரு சில கண்டிஷனுடன் தயாரிப்பாளர் டைரக்டர்களை ரகசியமாக சந்தித்துப் பேசினார். விளைவு,இப்போது இரண்டு படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே மும்பையில் குரூப் நடனங்களில் ஆடத்தொடங்கி, பின்னர் டான்ஸ் மாஸ்டர்களின் உதவியாளராக இருந்து தான் பெற்ற அனுபவங்களுடன், இந்தநான்கெழுத்து நடிகை நம் ஊர் தயாரிப்பாளர்களை ஈஸியாக சமாளித்து சரி செய்துவிடுகிறாராம்.
சொந்தமாக நடிகை சென்னையில் வீடு பார்க்கக் கூடத் தொடங்கிவிட்டார். எல்லாம் மேனேஜரின் ஏற்பாடுதானாம். கோடம்பாக்கத்தில் பலர்மயக்கத்தில் இருப்பதாக செய்தி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications