சஹாரா கப் போட்டியில் இந்தியா கலந்துகொள்ளாது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரில்இந்தியா கலந்து கொள்ளாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடான இப்போட்டித் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ள மத்திய அரசுஅனுமதி கொடுக்கவில்லை.
மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்டது இத்தொடர். ஆண்டுதோறும் செப்டம்பர்மாதம் இப்போட்டித் தொடர் நடைபெறும்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்சா இத்தகவலைவியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications