களை கட்டுகிறது இலங்கைத் தேர்தல் களம்
கொழும்பு:
ஒரு பக்கம் துப்பாக்கிகள் முத்தக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மறு பக்கம், இலங்கைத் தேர்தல் களம் சுறுசுறுப்பாகவே காணப்படுகிறது.
அக்டோபர் 10-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள்,உடன்பாடுகள் முடிந்து கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தைத் துவங்கியுள்ளன.
சண்டைக் களமான யாழ்ப்பாணத்திலும் தேர்தல் விறுவிறுப்படையத் துவங்கியுள்ளது. இதுவரை 18 அரசியல்கட்சிகள் மற்றும் நான்கு சுயேச்சைக் குழுவினர்வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்தத் தேர்தல் குறித்து "விடுதலைப்புலிகள் தரப்பில் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்கள் என்பதே இப்போதைய பெரும் கேள்விக்குறியாகஉள்ளது. தேர்தல் குறித்து அவர்கள் இதுவரை வெளிப்படையாக எதையும் கூறவில்லை. புலிகளின் மெளனம் அபாயகரமானது என்பதை உலகமே அறியும்என்பதால் அவர்களின் அமைதி பீதியைக் கிளப்பும் விதமாக உள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், புலிகள் அமைதியாக இருப்பது புயலுக்கு முந்தைய அமைதி போலத் தோன்றுகிறது என்றார்.
கடந்த நான்கு நாட்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்க, நெருங்க புலிகளின் ரியாக்ஷனும், தேர்தலின் தலைவிதியும் தெரிய வரும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications