விரைவில் விடுதலையாக உதவுங்கள் .. ராஜ்குமார்
பெங்களூர்:
வீரப்பன் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி நான் விரைவில் விடுதலையாக உதவவேண்டும் என நடிகர் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடந்த மாதம் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர்ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த சென்றுள்ள நக்கீரன்ஆசிரியர் கோபால் தமிழக முதல்வருக்கு வீடியோ கேசட் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் ராஜ்குமார் கர்நாடக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழகமுதல்வர் அதை கர்நாடக முதல்வருக்கு அனுப்பி வைத்தார். ராஜ்குமார் தனதுவேண்டுகோளில் கர்நாடக முதல்ருக்கு கூறியிருப்பதாவது:
காவிரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கஉறுதியளித்திருப்பதாக அறிந்தேன். அந்த நிவாரணத்தை விரைவாக வழங்கினால்தான்நாங்களும் விரைவாக விடுதலை ஆக முடியும்.
நான் நலமுடன் இருக்கிறேன். நன்கு ஓய்வு எடுத்து வருகிறேன். கர்நாடக மக்கள்தொடர்ந்து அமைதி காக்க வேண்டும். நான் விடுதலை அடைந்த பின்பு கர்நாடகத்தில்உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.அது போன்ற அசம்பாவிதம் நடை பெறாமல் அமைதியுடன் இருக்க வேண்டும் என்றுஅவர் பேசியுள்ளார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications