வீண் விவாதம் வேண்டாம் .. கட்சிகளுக்கு லத்தீப் அறிவுரை
சென்னை:
ஆட்சி அமைப்பது தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீண் விவாதம் செய்யக்கூடாது என்று லத்தீப் கூறினார்.
இந்திய தேசீய லீக் மாநிலத் தலைவர் லத்தீப் எம்.எல்.ஏ. மதுரையில் நிருபர்களைசந்தித்தார். அவர்களிடம் லத்தீப் பேசுகையில், வருகின்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள்மத சார்பற்ற அணி பலம் பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பதே இந்திய தேசீயலீக்கின் விருப்பம்.
தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பது யார் என்றும், கூட்டணி ஆட்சி அமைப்போம்,தனித்து ஆட்சி அமைப்போம் எனறும் ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமேகூட்டணி என்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வீண் விவாதம் செய்யக்கூடாது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 37 ஆண்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க.கட்சிகள்தான் மாறி மாறி ஆளும் கட்சிகளாக இருந்து வந்துள்ளது. இருந்தாலும்,ஆட்சிஅமைப்பது தொடர்பான விவாதங்கள் இப்பொழுது தேவையில்லை என்று லத்தீப்கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications