"மக்கள் தலைவரும், இதய அலைகளும்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவான தமிழ் மாநில தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், மூப்பனார் குறித்த புத்தகம்தயாரிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான ஜே.டி.வில்சன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். "மக்கள் தலைவரின் மகத்தான பணிகளும் ஒருதமாகா தொண்டனின் இதய அலைகளும் என்று இந்தப் புத்தகத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
புத்தகத்தை மூப்பனாரின் சகோதரரும், தமாகா தலைவர்களில் ஒருவருமான ரங்கசாமி மூப்பனார் வெளியிட்டார். திருச்சி தேசிய கல்லூரிக் கவுன்சில் செயலாளர்சந்தானம் பெற்றுக் கொண்டார்.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications