அசாம் மிளகாய் அது காரமுங்க ...!
தேஜ்பூர் (அசாம்):
அசாம் மாநிலத்தி விளையும் மிளகாய்தான், உலகிலேயே அதிக காரம் உடைய மிளகாயம் என்று தெரிய வந்துள்ளது.
அசாம் மாநிலம் தேஜ்பூரிலுள்ள பாதுகாப்பு ஆய்வுக் கழகமும், குவாலியரிலுள்ள பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமும் இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு ஆய்வகத்தின் துணை இயக்குனர் தாஸ் தெரிவிக்கையில், தேஜ்பூரில் உற்பத்தியாகும் மிளகாய்கள் நாக ஜோலாகியா என அழைக்கப்படுகின்றன.இவைதான் உலக அளவில தயாராகும் மிளகாய்களிலேயே காரமானது.
மிளகாயின் கார அளவை அறிய உதவும் ஸ்கோவில் ஸ்கேல் என்ற கருவி மூலம் இந்த மிளகாயின் கார அளவு 855 என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.மெக்சிகோவில் உற்பத்தியாகும் அதிக காரம் உடையதாகக் கருதப்படும் மிளகாயான "ரெட் சேவிங் என்னும் மிளகாயின் கார அளவு 577 என்றும்ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என்றார்.
இதுதொடர்பாக பைடல் மாதுர், காங்கி, தாஸ் மற்றும் மல்கோத்ரா ஆகிய நான்கு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 55 மெட்ரிக் டன் மிளகாய் ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு 80 கோடி ரூபாய் வ ருவாய் கிடைக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications