இலக்கை நெருங்குகிறார் நரேன் கார்த்திகேயன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரிட்டிஷ் பார்முலா-3 கார் பந்தயத்தில் இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் 5-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவின் முதல் பார்முலா-1 கார் டிரைவராகவேண்டும் என்ற ஆசையில் உள்ள கார்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை நடந்த பந்தயத்தில் 9-வது இடம்பிடித்தார்.
இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் அவர் 5-வது இடத்தில் உள்ளார். இதனால் பார்முலா-1 டிரைவராகும் நரேன் கார்த்திகேயனின் கனவு விரைவில்நனவாகும் என்று அவரது ஸ்பான்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் கடைசியில் நடைபெற உள்ள போட்டியில் இச் சாதனையை கார்த்திகேயன் எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications