ரேசன் அரிசியால் 1,863 கோடி ரூபாய் இழப்பு
காஞ்சிபுரம்:
ரேஷன் கடையில் விலை குறைவாக அரிசி வழங்குவதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1,863 கோடிரூபாய் இழப்பு ஏற்படுகிறது என தமிழக உணவுத்துறைஅமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 140 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்கும் விழா, கருணைஅடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா காஞ்சிபுரத்தில் நடந்தது.
விழாவில் பேசிய உணவுத்துறை மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் நிேரு,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தமிழக அரசு 1,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. அதே நேரம் 11 ரூபாய்க்கு விற்கவேண்டிய அரிசியை3.50 க்கு விற்பதால் இவ்வளவு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
ஒரு கிலோ நெல் 5.70 பைசாவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அரவைக்குப் பின் 68 சதவீதம் அரிசி கிடைக்கும். செலவு 35 பைசா ஆகிறது. எனவேஅரிசி விலை ரூபாய் 6.05 ஆகும். ஆனால் கிலோ 3.50 க்குத்தான் கொடுக்கிறோம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் லாபத்தை அதிகரிக்க உமியிலிருந்து உயிர் உரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு40 கோடிரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை உரத்தை பயன்படுத்துவதன் மூலம் 25 சதவீதம் விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இத்துறையில் பல மாற்றங்கள்கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications