வந்தது புலிகளா? அகதிகளா?
ராமேஸ்வரம்:
இலங்கையில் இருந்து உயிர் தப்பி அகதிகளாக தமிழர்கள் தொடர்ந்து தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த வருடம்இதுவரை மட்டும் ஆயிரக்கணக்கான அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடி கடற்கரைக்கு 8அகதிகள் வந்தனர். அவர்கள் முல்லைத்தீவில் இருந்து படகில் வந்ததாகவும் அதற்காக தலா இருபதாயிரம் ரூபாய்கொடுத்ததாவும் தெரிவித்தனர்.
சிங்கள ராணுவத்தினர் விமானத்தில் பறந்து வந்து தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு மழை பொழிகிறார்கள். இதில்ஏராளமான வீடுகள் நொறுங்கிப் போயிவிட்டன. அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இனிமேல் அங்கு தமிழர்கள் வாழவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எனவே நாங்கள் உயிர் பிழைக்க இங்கு வந்தோம்என்று அவர்கள் கூறினர்.
இந்த எட்டு அகதிகளில், இலங்கை முல்லைத்தீவு பகுதியில் உள்ள விசுவமடுவைச்சேர்ந்த சத்யரூபன் என்பவரின் கைகளில்துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான தழும்புகள் உள்ளன. இடது கை செயலிழந்து உள்ளது.
அதே போல் கிளிநொச்சியைச்சேர்ந்த அர்ஜூன ராஜா என்பவரின் வலது கையில் குண்டு காயம் ஏற்பட்டதற்கான தழும்புஇருக்கிறது. அப்பாவித்தமிழர்கள், சிங்கள ராணுவத்தினருக்கு பலியாவது போல் இவர்களும் துப்பாக்கிசூட்டில்மாட்டிக்கொண்டார்களா? அல்லது இவர்கள் விடுதலைப்புலிகளா? என்று போலீஸார் சந்தேகத்தோடு விசாரித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications