ஒரு வழக்கிலிருந்து அல்-உம்மா பாஷா விடுதலை
கோவை:
கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அல் உம்மா இயக்கத்தின் தலைவர்பாட்ஷா விடுதலை செய்யப்பட்டார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா கோவைசிறையில் இருந்து வருகிறார். பாட்ஷா உட்பட 11 பேர் மீது கடந்த 96ம் ஆண்டு உக்கடம் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இரண்டு பேர் தண்டனை பெற்றனர். மூன்று பேர்தலைமறைவாக உள்ளனர். பாட்ஷா மீது தொடரப்பட்ட வழக்கு பிரிக்கப்பட்டு தனியாக விசாரணை நடந்தது.
கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் பாட்ஷாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட்நம்பிராஜன் உத்தரவிட்டார். பாட்ஷா மீது தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளில் இன்னும் தீர்ப்புவழங்கப்படவில்லை.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து பாட்ஷா சிறையில் இருந்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications