பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி இரு மடங்காக அதிகரிப்பு
இஸ்லாமாாத்:
பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி கடத்த இரு ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளது.
இந்த ஆண்டில் சுமார் 30.2 மில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை பாகிஸ்தான் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் ஆயுத உற்பத்தி ஆலையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் கையூம்கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை, கப்பல் படை ஆகியவற்றின் தேவையை நாங்கள்முழுமையாக பூர்த்தி செய்துவிட்டோம். இதனால், ஏற்றுமதியில் கவனம் செய்து வருகிறோம்.
வளைகுடா (அரேபியப் பகுதி), ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளுக்கு நாங்கள் ஆயுதங்களை ஏற்றுமதிசெய்கிறோம். ஏற்றுமதி கடந்த இரு ஆண்டுகளில் 107 சதவீதம் அதிகரித்துள்ளது. இது எங்கள் ஆயுதங்களின்விலை குறைவு என்பதால் மட்டும் சாத்தியமானதல்ல. தரமும் சர்வதேசத் தரத்திற்கு இருப்பது தான் காரணம்.
ஆயுத உற்பத்தியில் தனியார் துறையையும் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் கையூம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications