வாஷிங்டனில் காந்தி சிலை .. வாஜ்பாய் திறக்கிறார்
வாஷிங்டன்:
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் வாஜ்பாய் செப்டம்பர் 16 ம் தேதி திறந்துவைக்கிறார்.
வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகம் அருகே மஸாசோசெட்ஸ் அவென்யூவில் இந்த 8 அடி உயரமுள்ள சிலைஅமைக்கப்பட்டுள்ளது.
1949 ம் ஆண்டு அமெரிக்காவில் வசித்து வந்த காந்தியவாதிகள் சிலர் காந்திக்கு சிலை அமைக்க வேண்டும் என்றுகோரிக்கை எழுப்பினர். ஆனால் அப்போது அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 51 ஆண்டுகள் கழித்துஇப்போதுதான் காந்தி சிலைக்கு வழிபிறந்துள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், காந்தி சிலை அமைக்க வேண்டும் என்று அமெரிக்கஅரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பின் மகாத்மா காந்தி நினைவுச் சிலைஅமைப்பதற்கு அமெரிக்க அரசு அனுமதி கொடுத்தது.
இதையடுத்து 1998 ல் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் பிராங்க் பிலோன், டேனியல் பாட்டிரிக் மொயினிஹான்ஆகியோர் இதற்கான மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். இனத்துறை அமைச்சர்வஜாஹத் ஹபிபுல்லா, தேசிய திட்டக் கமிஷன் உறுப்பினர்கள் மற்றும் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவாக்களித்தனர். பின்னர் மசோதாவை அங்கீகரிக்கும் ஆவணங்களில் அதிபர் பில்கிளின்டன் கையெழுத்திட்டார்.இதையடுத்து அமெரிக்காவில் காந்திசிலை அமைப்பது உறுதியானது.
தற்போது வெண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மாக காந்தி முழுஉருவச் சிலையை பிரதமர் வாஜ்பாய் திறந்துவைக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications