பாக். அதிகாரிகளின் தூக்கத்தைக் கெடுத்த அபாய மணி அலறல்
நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா.சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பாகிஸ்தான் உயர்அதிகாரிகள் தங்கியிருந்தஹோட்டலில் தவறுதலாக ஒலித்த அபாய மணியால் பரபரப்பு ஏற்பட்டது..
இதையடுத்து ஹோட்டல் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் உள்பட உயர் அதிகாரிகள்உஷார்படுத்தப்பட்டனர்.
நியூயார்க் நகரில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டலில் பாகிஸ்தான் அதிகாரிகள் தங்கியிருந்த போது செப்டம்பர் 5 மற்றும் 6 ம் தேதி இரவு நேரங்களில் இந்தஅபாய மணி அலறியது.
இதையடுத்து அங்கிருந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சோதனை நடத்தினர். ஆனால் இயந்திரக் கோளாறு காரணமாகவே,அபாய மணி அலறியது என்று கண்டுபிடித்தனர். இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்குச் சென்று நிம்மதியாகத்தூங்கினர்.
முன்னதாக, அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகள், பாகிஸ்தான் அதிகாரிகள் பிற நாட்டு அதிகாரிகள் தனியாகத் தங்கியிருக்கும் அறைகளுக்குச்செல்வதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்காகத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள அறைகளில் தங்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications