ராஜ்குமாரை மீட்க ரஜினியை அனுப்ப வேண்டும்
சென்னை:
சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள ராஜ்குமாரை மீட்க நடிகர் ரஜினிகாந்தை அனுப்புங்கள் என்று கர்நாடக தலித் அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.
சென்னையில் கர்நாடக தலித் அமைப்புத் தலைவர் மூர்த்தி வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமாரை மீட்பதில் காலதாமதமானால் அது கர்நாடகத்தில் பல பிரச்சனைகளை உருவாக்கும். ராஜ்குமார் கடத்தப்பட்டதில் இருந்து அங்குள்ளஉயர்ஜாதியினர் கோவில்களில் பூஜை செய்கிறார்களே தவிர, அவரை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராஜ்குமார் மிகவும் பிற்படுத்தப்பட்ட பனை தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் கடத்தல் பிரச்சனையால் பாதிக்கப்படப் போவது கர்நாடகத்தில்உள்ள குடிசை வாழ் மக்களாகிய தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அவர்கள் தமிழர்களாக இருந்தாலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்பாதிக்கப்படப்போவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.
நடிகர் ராஜ்குமாரை மீட்க ரஜினிகாந்த் போன்ற பிரமுகர்களை அனுப்ப வேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் அவரை மீட்க வேண்டும் என்றார் மூர்த்தி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications