இந்தியாவுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும் .. அமெரிக்க தூதர்
கோவை:
இந்தியாவிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த வர்த்தகம் அதிகரித்துள்ளதுஎன இந்திய தூதர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
கோவையில் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) ஆலோசனைக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்திய தூதர் விஸ்வநாதன் பேசியதாவது:
இந்தியாவிற்கும் லத்தீன் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தகம் மேம்பட்டு வருகிறது. கடந்த 1991-92 ம் ஆண்டில் இந்த நாட்டிற்கானஏற்றுமதியின் மதிப்பு 473.66 மில்லியன் டாலராக இருந்தது. இந்த ஏற்றுமதி கடந்த 1998-99ம் ஆண்டில் ஆயிரத்து 426. 58 கோடியாகஅதிகரித்துள்ளது.
இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கை இந்த ஏற்றுமதிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகளில் லத்தீன்அமெரிக்காவிற்கான ஏற்றுமதி வாய்ப்பு மிகவும் அதிகம்.
தென் ஆப்பிரிக்கா வழியாக கப்பல் போக்குவரத்திற்கு வழி ஏற்பட்டுள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கும்.
இப்பகுதியில் உள்ள மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, சிலோ, டிரினிடா, தபே போன்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
இப்பகுதிகளுக்கு வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், விவசாய பம்புகள், பிளாஸ்டிக் பொருட்கள், மருந்து, துணிகள் ஆகிய பொருட்களை ஏற்றுமதிசெய்யலாம் என்றார்.
இந்த ஆலோசனைக் கருத்தரங்கில், இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவர் கேசவசந்திர ராவ் பங்கேற்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications