17-ல் மதுரை பல்கலைக்கழக எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு
சென்னை:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைத் தூர கல்வி இயக்ககம் சார்பில் எம்.பி.ஏ. (டி.எல்.பி) படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வருகிற 17ம்தேதி தமிழகத்தில் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மாலை நேரக் கல்லூரி, மதுரை பல்கலை கல்லூரி.
சென்னை: சென்னை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி பெரியார் கம்ப்யூட்டர் ஆராய்ச்சி கல்வி நிறுவனம், ஐ.டி.பி.எல்.,நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.
இதுதவிர, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்வியியல் கல்லூரி, நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கோவை உப்பிலிபாளையம்பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி புதூர் நாலு சாலை பெரியார் சிறப்பு கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம், ஒசூர் பரிமளம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிஆகிய மையங்களில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தொலை தூர கல்வி இயக்குனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications