எம்.எல்.ஏ. கார் எரிப்பு வழக்கு ஒத்திவைப்பு
கோவை:
கோவை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ.,கார் எரிக்கப்பட்ட வழக்கு விசாரணைசெப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 97ம் ஆண்டு நவம்பர் மாதம் போலீஸ்காரர் செல்வராஜ் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது இரண்டாவது கூடுதல் தன்மை நீதிமன்றத்தில்நிடந்து வருகிறது.
இவ்வழக்கு விசாரணையில் செப்டம்பர் 11ம் தேதி குற்றவாளிகள் ஆஜர்செய்யப்பட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 15ம் தேதிக்குஒத்தி வைத்து நீதிபதி பூபாலன் தீர்ப்பளித்தார்.
செல்வராஜ் கொலை செய்யப்பட்ட அடுத்த நாள், கோவை அரசு மருத்துவமனையில்கலவரம் நடந்தது. இந்த கலவரத்தில் 4 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
கோவை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ தண்டபாணியின் கார் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது. இந்த வழக்கு கோவை மூன்றாவது நீதிமன்றத்தில் விசாரணைதுவங்க உள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் உட்பட 10 பேர்திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது, அவர்கள் மீதுகுற்றப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications