கோவை கைதிகள் உண்ணாவிரதம் தொடர்கிறது
கோவை:
கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் புதன்கிழமையும் தொடர்ந்தது.
கோவை சிறையில் செப்டம்பர் 12ம் தேதி இரவு முதல் கைதிகள் திடீரென உண்ணாவிரதம் தொடங்கினர். இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன்சம்பத் தலைமையில் இந்த உண்ணாவிரதம் புதன்கிழமையும் தொடர்ந்தது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாட்ஷா, மதானி உட்பட 167 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ கார் எரிப்பு வழக்குத்தொடர்பாகவும் அர்ஜூன் சம்பத் உட்பட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பலரும் சிறையில் உள்ளனர்.
பாட்ஷா உட்பட பலருக்கு மாமிச உணவு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்ற உணவை தங்களுக்கு வழங்காவிட்டாலும், குறைந்த பட்சம் எங்களுக்குநல்ல உணவு வழங்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் உட்பட கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் விவாதித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் மறுத்ததோடு அதிரடி ஆனந்தனைத் தாக்கியுள்ளனர். இதனை எதிர்த்துஅவர்களும் பதிலுக்கு போலீஸ் கண்காணிப்பாளரைத் தாக்கியுள்ளனர்.
தற்போது, உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனைவரும், போலீஸ் கமிஷனர் அல்லது மாவட்ட கலெக்டருடன் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனதிட்டவட்டமாக கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications