பிக் பாக்கெட் திருடர்களுக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கோவை:
பிக்பாக்கெட் திருடர்கள் மூன்று பேருக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர்கள் ராதா என்ற ஷாஜகான், பாபு என்ற வேலுச்சாமி, சரவணன்.
இவர்கள் வரும் கூட்டாக பிக்பாக்கெட் "தொழில் நடத்தி வந்தனர். இவர்கள் வழக்கமாக மேட்டுப்பாளையம் ரோட்டில் பஸ்களில் ஏறி, சாய்பாபாகாலனி வரை தங்கள் கைவரிசையை காண்பித்து வந்தனர்.
எதிர்க்கும் பயணிகளை பிளேடுகளைக் காட்டி மிரட்டி வந்தனர். இவர்களைப் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை மூன்றாவது உதவி அமர்வு நீதிபதி விஸ்வநாதன், மூவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துதீர்ப்பளித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications