இந்தியாவுடன் இணைவது முட்டாள்தனமானது .. வங்கதேச பிரதமர்
டாக்கா:
இந்தியாவுடன் வங்கதேசம் இணைவது என்பது முட்டாள்தனமான செயல் என்று அந் நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா வாஜெட் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மில்லேனியம் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டாக்கா திரும்பிய அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவுடன் வங்கதேசம் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவ்வாறு இணைவது என்பது தவறான, முட்டாள்தனமான காரியம். அதுஒருபோதும் நடக்காது.
வங்கதேசம் தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை மட்டுமே விரும்புகிறது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் பொதுவான கரன்சி முறையை கொண்டுவருவது பற்றி யோசிக்க இது சரியான தருணமல்ல.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளின் கரன்சிகளுக்கு ரூபாய் என்று பொதுவான பெயர் உள்ளது. ஆனால், வங்கதேச கரன்சிக்குடாகா என்ற பெயர் உள்ளது.
ஆகவே, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பொதுவான கரன்சியைக் கொண்டு வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றார் ஹசீனா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications