ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் "சுயேட்சை" வீரர்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் சுயேட்சை வீரர் என்ற பெருமையையும்,வரலாற்றையும் படைத்துள்ளார் மார்டினோ டி அராஜோ.
ஆப்பிரிக்க நாடான கிழக்கு திமோர் நாட்டைச் சேர்ந்த இவர், சனிக்கிழமை நடைபெற்றஆண்களுக்கான 56 கிலோ பளுதூக்கும் பிரிவில் கலந்து கொண்டதன் மூலம் இச்சிறப்பைப் பெற்றார்.
இந்த சிட்னி ஒலிம்பிக்கில் கிழக்கு திமோர் நாட்டைச் சேர்ந்த 4 பேர் கலந்துகொண்டுள்ளனர். அனைவரும் சுயேட்சை வீரர்களாகவே போட்டியிடுகின்றனர். இவர்கள்எந்த நாட்டு வீரராகவும் கருதப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications