சத்துணவு சாப்பிட்ட 340 மாணவர்கள் மயக்கம்
நாகர்கோயில்:
அரசு நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவைச் சாப்பிட்ட 340 மாணவ,மாணவியர் வாந்தி எடுத்த மயக்கமடைந்தனர்.
இது பற்றி கூறப்படுவதாவது:
நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 610மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல்சத்துணவு வழங்கப்பட்டது.
உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் பல மாணவ, மாணவியர் வாந்தி எடுத்துமயக்கமடைந்தனர். உடனடியாக அவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து தங்களதுகுழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஓரளவுகுணமடைந்த மாணவி, மாணவியர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
ஆனால், சிலருக்கு தொடர்ந்து வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதை அடுத்து அவர்கள்மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 68 பேர் இன்னும்மருத்துவமனையில் உள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ரமேஷ்சந்த்மீனா பார்த்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்குஉத்தரவிட்டார்.
இச் சம்பவம் குறித்து வடசேரி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சத்துணவுஅமைப்பாளர் ஆயிஷா பீவி மற்றும் வசந்தா, ஷீலா, வல்சம்மாள் ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications