தமிழக தபால்துறையை நவீனப்படுத்த ரூ. 6 கோடி
திருச்சி:
தமிழகத் தபால்துறை ரூ. 6 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும் என்று தமிழ்நாடுதலைமைத் தபால் அதிகாரி ஏ.வி.பி. மேனன் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கிராமங்களில் கிளை தபால் நிலையங்கள் உள்ளன.நடப்பு ஆண்டில் மேலும் 15 கிளை தபால் நிலையங்கள் திறப்பட உள்ளன.
இந்தியா முழுவதும் சுமார் ரூ. 80 கோடி செலவில் தபால் துறைநவீனப்படுத்தப்படவுள்ளது. இதில் தமிழகத் தபால் துறை மட்டும் ரூ. 6 கோடியில்நவீனப்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள சில தலைமைத் தபால் நிலையங்களில் கம்ப்யூட்டர் வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 7 தலைமைத் தபால் நிலையங்களில்கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்படும்.
மணியார்டர்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு விரைவாகச் சென்றடைய நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள் மூலம் 24 மணி நேரத்துக்குள்மணியார்டர்களைப் பட்டுவாடா செய்ய முயற்சி மேர்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் இந்தியத் தபால் துறைக்கு ரூ. 1800 கோடி வருமானம் கிடைத்துள்ளது.இதில் தமிழகத் தபால்துறைக்கு மட்டும் ரூ. 225 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் கூடுதல் வருவாயை ஈட்ட இலக்கு நிர்ணயித்து இந்தியத் தபால் துறைசெயல்பட்டு வருகிறது. தனியார் கூரியர் நிறுவனங்களின் போட்டியைச்சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் மேனன்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!











Click it and Unblock the Notifications