பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு இந்தியா தயார், ஆனால்...
வாஷிங்டன்:
பாகிஸ்தானுடன் பேச்சுவாத்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது என அமெரிக்கஅதிபர் பில் கிளிண்டனிடம் வாஜ்பாய் தெரிவித்தார்.
தெற்கு ஆசியாவில் நிலவி வரும் பயங்கரவாதம் குறித்து கிளின்டண் கவலைதெரிவித்தார். அவர் தெற்கு ஆசியாவை உலகிலேயே மிக ஆபத்தான இடம் எனவர்ணித்தார்.
அமெரிக்க அதிபர் கிளிண்டனை வெள்ளிக்கிழமையன்று வாஜ்பாய் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தை வெள்ளை மாளிகையில்அரைமணி நேரம் நடந்தது. இருவரும் அதிகாரிகள் யாரும் உடன் இல்லாமல் இருவரும்தனிமையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் இடம் பெற்ற பேச்சுவார்த்தை 40 நிமிட நேரம் நடைபெற்றது.
காஷ்மீர் விஷயத்தில், கிளிண்டனிடம் இந்தியாவின் நிலை பற்றி வாஜ்பாய்எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் இரு நாடுகளுக்கும்இடையேயான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர தயாராகஇந்தியா தயாராகஉள்ளது.
ஆனால் பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழ்நிலை ஏற்பட வேண்டும், கார்கில்போரினாலும், பாகிஸ்தானில் ஏற்பட்ட ராணுவ புரட்சியாலும் பேச்சுவார்த்தைக்கானசூழ்நிலை பாதிக்கப்பட்டுள்ளது..
இந்தியாதான் பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழ்நிலையை உருவாக்கியது. லாகூர்பஸ் பயணம் மூலமாக நட்புறவுள்ள சூழ்நிலையை இந்தியா உருவாக்கியது. என்றுமேஇந்தியா பேச்சுவார்த்தைக்கும், சுமுகமான முடிவுக்கும் தடையாக இருந்ததில்லை.ஆனால் இது இந்தியாவால் மட்டுமே சாதிக்கக் கூடிய விஷயமில்லை.
எல்லை தாண்டிய தீவிரவாத்ததையும், காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டிவரும்வதையும் பாகிஸ்தான் அதை நிறுத்தாத வரை பேச்சு வார்த்தையை துவக்குவதுஎன்பது இயலாத காரியம் என்றார் வாஜ்பாய்.
கிளிண்டனும் வாஜ்பாயின் கருத்தை ஒப்புக் கொண்டார். அமெரிக்க அதிகாரிகளும்நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பேச்சு வார்த்தைக்கு தேவையான சூழ்நிலையைஉருவாக்குவது பாகிஸ்தானிடம்தான் உள்ளது. வாஜ்பாய் மேற்கொண்ட லாகூர் பஸ்பயணமும் வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications