வியட்நாமில் கடும் மழைக்கு 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஹனோய்:
வியட்நாமில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 9 பேர் குழந்தைகள்.
இது குறித்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முதன்மை அதிகாரி ஜான் கூறியதாவது:
வியட்நாமில் பெய்து வரும் கடும் மழையினால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.செஞ்சிலுவைச் சங்கம் முழுவீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அணைகளில் நீர்மட்டம் உயரும் அபாயம் உள்ளது. தெருக்களில் ஆறு போல் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 55, 000 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையினால் பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கடும் மழைக்கு 25 பேர் பலியாகியுள்ளனர்என்றார் ஜான்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications