என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 18-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 23 விளையாட்டுக்களில் 6-ல் மட்டுமே இந்தியவீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- பாட்மின்டன்: கோபிசந்த் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்.
- நீச்சல்: பெண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் நிஷா மில்லட் 37-வது இடம்.
- பளுதூக்குதல்: பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவில் சனமாச்சா சானு 4-வதுஇடம்.
- துப்பாக்கிச் சுடுதல்: மயிரிழையில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பைத் தவறவிட்டார் அபிநவ் பிந்த்ரா.
- குத்துச்சண்டை: 75 கிலோ எடைப் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்துசுற்றுக்கு முன்னேறினார் ஜிதேந்தர் குமார்.
- டேபிள் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் சேதன் பபூர் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்குமுன்னேற்றம். இரட்டையர் பிரிவில் சேதன் பபூர்-ராமன் ஜோடி தோல்வி.பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பவுலோமி கடக் தோற்று வெளியேற்றம்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications