மூப்பனாருடன் இனி உறவு இல்லை --- கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசுடன் எந்த விதமான உறவும் இல்லை என கருணாநிதிஅறிவித்துள்ளார்.
த.மா.கா.,- தி.மு.க. கூட்டணி 1996-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு முறிந்தது.தற்போது தி.மு.க. ஆட்சியை எதிர்த்து 27-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக மூப்பனார் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த முப்பெரும் விழாவில்கருணாநிதி பேசியதாவது:
தற்போது நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி. கோயபல்ஸ் பிரசாரம்நடைபெறுகிறது என மூப்பனார் கூறியுள்ளார். மூப்பனார் பொய்யான குற்றங்களைதி.மு.க. மீது சுமத்த ஆரம்பித்துள்ளார். நானும் இதுவரை மூப்பனாரின் பேச்சுக்கள் பற்றிகவலைப்பட வேண்டாம் என இருந்தேன்.
அமைச்சர்கள் கோ.சி. மணி, துரைமுருகன் இருவரும் எங்களை பேச விடுங்கள் என்றுகேட்டுக் கொண்டனர். வெற்றிகொண்டானின் பேச்சில் இருந்த கடுமைக்காக நான்வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பு க்ோருகிறேன். நான் வேறு யாரிடமும் மன்னிப்புகேட்க மாட்டேன்.
பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்தநாள், தி.மு.க. பிறந்தநாள் என இந்தமுப்பெரும் விழாவில் இனி த.மா.கா.வுடன் எந்த விதமான உறவும் கிடையாது எனஅறிவிக்கிறேன். த.மா.கா.வுடன் உறவு இல்லையே தவிர, அங்கிருந்து இங்கேவருபவர்களுக்கு இடம் உண்டு.
பேராசிரியர் கூறியதைப் போல் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அய்யாஅவர்களின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போம். அண்ணாவின் எண்ணங்களைநிறைவேற்று வருகிறோம் என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications