நீச்சல்: தோற்றார் நிஷா மில்லட் - முடிந்தது இந்தியாவின் சவால்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
திங்கள்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில்இந்தியாவின் நிஷா மில்லட் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.
அவர் பந்தைய தூரத்தைக் கடக்க 2 நிமிடம் 27 விநாடிகள் எடுத்துக் கொண்டார். இதுஅவரது சொந்த சாதனையான 2 நிமிடம் 06.62 விநாடிகளை விட வெகு அதிகம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் மொத்தம் கலந்து கொண்டவர்கள் 39 பேர். இதில் இந்தியாவின் நிஷாமில்லட் 37-வது இடத்தைப் பிடித்தார்.
நிஷா மில்லட் தோற்றதை அடுத்து நீச்சலில் இந்தியாவின் சவால் முடிவுபெற்றது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில்இந்தியாவின் சப்பீர் ஹபிபுல்லா ஹக்கீமுதீன் தகுதிச் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.
சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் நிஷா மில்லட், ஹக்கீமுதீன்இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரும் தகுதிச் சுற்றிலேயே தோற்றுவெளியேறிவிட்டனர்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications