இலங்கை: வேன் குண்டுவெடிப்பில் 3 பேர் பலி
கொழும்பு:
வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர். 7 ராணுவவீரர்கள் படுகாயமடைந்தனர்.
தலைநகர் கொழும்பிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்முனைப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நடந்தது.
கல்முனை-அம்ப்மாரா ரோட்டில் நின்று கொண்டிருந்த வேனில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனே போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 4 பேரையும் அவர்கள் கைதுசெய்தனர். பின்னர் வேனை சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந் நிலையில், அங்கு வந்த மேலும் சில போலீஸாரும் வேனைச் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேனில் வைக்கப்பட்டிருந்தவெடிகுண்டுகள் வெடித்ததில் இரு போலீஸார் உள்பட 3 பேர் இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications