டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு ஒரு வெற்றி - இரு தோல்விகள்
சிட்னி:
டேபிள் டென்னிஸில் இந்தியாவுக்கு திங்கள்கிழமை ஒரு வெற்றியும், இரு தோல்விகளும் கிடைத்தன.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சேதன் பபூர் தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்றார். ஆனால், ராமனுடன் சேர்ந்து ஆடி இரட்டையர் ஆட்டத்தில் தோற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவுலோமி கடக் இரண்டாவது சுற்றிலும் தோற்றுவெளியேறினார்.
திங்கள்கிழமை நடந்த ஆண்களுக்கான சி பிரிவு ஆட்டத்தில் நியுசிலாந்து வீரர் பீட்டர் ஜாக்சனை25-23, 21-18, 23-21 என்ற கணக்கில் சேதன் பபூர் தோற்கடித்து அடுத்த சுற்றுக்குமுன்னேறினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. குரூப் பி பிரிவின் இரண்டாவது சுற்றுஆட்டத்தில் சேதன் பபூர்-ராமன் ஜோடி தோற்றது. இத்தோல்வியை அடுத்து இரட்டையர் பிரிவில் இருதோல்விகளுடன் இந்திய அணி வெளியேறியது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவுலோமி கடக் இரண்டாவது தோல்வியைச் சந்தித்துபோட்டியிலிருந்து வெளியேறினார். திங்கள்கிழமை நடந்த இரண்டாவது சுற்றில் அவர் பிரான்ஸ் நாட்டின்ஆன்னி போய்லியுவிடம் 21-12, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications