டான்சி வழக்கு: ஜெ.வுக்காக டெல்லி வக்கீல் ஆஜர்
சென்னை:
டான்சி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக டெல்லி வக்கீல் வினோத் அர்விந்த் மூன்றாவது தனிநீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாதாடுகிறார்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் ஜோதி கடந்த 4 ம் தேதி முதல் வாதாடி முடித்தார்.
இந்நிலையில் டான்சி வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் 6 வது எதிரியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் இணைச் செயலாளர் கற்பூர சுந்தர பாண்டியன் தரப்பில் ஆஜரான வக்கீல் அசோகன் வாதாடினார்.
அவர் தனது வாதத்தில், இவ்வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், கற்பூர சுந்தர பாண்டியன் குற்றவாளியாகச்சேர்க்கப்படவில்லை. பின்னர்தான் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.
இவ்வழக்கில் கற்பூர சுந்தரபாண்டியனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் எந்தச் சாட்சியமும் இல்லை என்றார்.
இதற்கிடையில் ஜெயலலிதா சார்பில் டில்லி வக்கீல் வினோத் அர்விந்த் பாப்டே செவ்வாய்க்கிழமை மூன்றாவது தனிநீதிமன்றத்தில் ஆஜராகிவாதாட இருக்கிறார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications