அழகிரியுடன் தொடர்பு வேண்டாம் - திமுக
சென்னை:
மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளவேண்டாம்என்று அக் கட்சியின் பொதுச் செயலாளரும், கல்வி அமைச்சருமான க. அன்பழகன்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகளிலும், கட்சித் தொண்டர்களிடையேஉள்ள கட்டுக்கோப்பை குலைக்கும் முயற்சியிலும் மு.க. அழகிரி ஈடுபட்டுள்ளார்.
ஆகவே, அவருடன் கட்சித் தொண்டர்கள் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த அறிவிப்பையும் மீறி அழகிரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் திமுகவினர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்பழகன் கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க. அழகிரி திமுகவில் முக்கியப் பிரமுகராகஇருந்தார். கட்சிக்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அடுத்து சில நாட்களுக்குமுன்பு அவர் திமுகவில் இருந்து விலகினார்.
திமுகவில் இருந்து மட்டுமல்ல அரசியலில் இருந்தே விலகுவதாக அவர்அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications