கோவை கல்லூரியில் செஞ்சிலுவைச் சங்கம்
கோவை:
இளைஞர்களைக் கொண்டு செயல்படும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் கோவை அரசு கலைக் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளது. ரத்ததானம் உட்படபல்வேறு பணிகளில் இந்த சங்கம் ஈடுபடும்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தை கோவை செஞ்சிலுவை சங்கச் செயலர் நந்தினி ரங்கசாமிதுவக்கி வைத்து பேசியதாவது:
ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரத்ததானம் வழங்க இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். செஞ்சிலுவை சங்கத்தின் மூலம்இத்தகைய உதவி கிடைத்தாலும், இளைஞர்கள் பங்கேற்பு இருக்க வேண்டும். இதற்காக இந்த சங்கம் துவங்கப்படுகிறது.
மேலும், விபத்து, வெள்ளம், தீ விபத்து, குண்டு வெடிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் சமயங்களில் மக்களுக்கு உதவ இளைஞர்களுக்குசெஞ்சிலுவைச் சங்கங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
கிராமங்களில் உள்ள முதியவர்களுக்கும், மருத்துவ வசதி பெற இயலாதவர்களுக்கு உதவ இந்த இளைஞர்கள் அமைப்பு முன்வரும் என்றார். கல்லூரிமுதல்வர் கோபால், திட்ட அலுவலர் ரங்கசாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications