காஷ்மீர்: இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் 10 பாகிஸ்தானிய வீரர்கள் சாவு
ஜம்மு:
காஷ்மீரில் இந்தியத் துருப்புக்கள் நடத்தி பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர்10 பேரும் ஒரு காஷ்மீரி தீவிரவாதியும் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள நெளகாம் பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள்சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தின.
இத் தாக்குதலில் இந்திய அதிகாரியும் மூன்று வீரர்களும் பலியானார்கள். பலர்காயமடைந்தனர். இத் தாக்குதலை அடுத்து நெளகாம் பகுதியில் இந்திய ராணுவத்தினர்தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்களின் நடமாட்டம் இருந்து தெரிந்துஅவர்கள் மீது இந்திய ராணுவத்தினர் கடுமையான பதில் தாக்குதல் நடத்தினர்.
புதன்கிழமை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர். மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் முக்கிய தீவிரவாதிகொல்லப்பட்டார் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications