பஸ் எரித்த 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை:
அழகிரிக்காக மதுரையில் அரசு பஸ்களை எரித்து சாம்பலாக்கிய 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மதுரை நகர போலீஸ் கமிஷனர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை மதுரையில் கலவரத்தில் ஈடுபட்டு அரசு பஸ்களுக்கும், பொதுசொத்துக்களுக்கும் தீ வைத்து சேதப்படுத்தியதுடன் பாதுகாப்பிற்கு குந்தகமான வகையில் ஈடுபட்டவர்களைபோலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் பெயர்முத்து (50), கருப்பையா (30), பரட்டையன் என்ற வெங்கடேசன் (35), செல்லத்துரை (36),கே.எம்.ரவி (36), பி.ஓ.வி.மாணிக்கம், தெய்வேந்திரன் (40), செந்தில் (30).
8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் என்று அறிக்கையில்அவர் கூறியுள்ளார்.
இவர்கள் திமுகவினரா? அழகிரி ஆதரவாளர்களா என்ற விவரங்கள் அவரது அறிக்கையில் இல்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications