அழகிரி குறித்து பேச விரும்பவில்லை .. கருணாநிதி
சென்னை:
அழகிரி விவகாரம் திமுக உட்கட்சி விவகாரம். அதுகுறித்து விவாதிக்க விரும்பவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மதுரையில் அழகிரி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உட் கட்சி விவகாரம் அது பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை.
மேற்கு வங்க மாநில அரசு சட்ட ஒழூங்கு குறித்து மத்திய அரசு ஆய்வறிக்கை அளிப்பதாக கூறிவருகிறது. அந்த அளவுக்கு எந்த மாநிலத்திலும் சட்டம்- ஒழூங்கு பாதிக்கப்படவில்லை.
நாங்கள் 356-வது ஷரத்தை முழுவதுமாக எதிர்க்கிறோம். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த ஷரத்து இருக்கட்டும், அதை பயன்படுத்துவது பற்றிமட்டும் யோசிக்க வேண்டும் என்ற கருத்து கொண்டது. இது குறித்து நான் முன்பு ஜோதிபாசுவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மேற்கு வங்க அரசுக்கு எதிராக 356- வது விதியை மத்திய பயன்படுத்தினால் அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஆனால் மத்திய அரசு அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறவில்லை.
பேப்பர் விலை உயரும் போது பத்திரிக்கை விலை உயர்வது போலத்தான் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி விலை உயரும் போது பெட்ரோலியப்பொருட்கள் விலையும் உயரும்.
த.மா.கா. உறவு குறித்து நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வர் பேட்டியில் கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications