ஏவுகணைக் குவிப்பில் இறங்குகிறது பாகிஸ்தான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஷாஹீன்-1 ரக ஏவுகணைகளை அதிக அளவில் தயாரிக்க பாகிஸ்தான்திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிக்கையில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைப்பொருத்தக் கூடிய ஷாஹீன்-1 ரக குறுகிய தூர ஏவுகணைகளை அதிக அளவில்தயாரிக்கும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
இந்த ஏவுகணைகளை கார்கில் மோதலின்போது பாகிஸ்தான் அதிக அளவுபயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
600 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய இந்த ஏவுகணையை தேசிய வளர்ச்சிக்காம்ப்ளக்ஸ் தயாரித்துள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஏவுகணைசோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்தியாவின் மும்பை நகரத்தைத் தாக்கக் கூடிய வல்லமை இந்த ஏவுகணைக்கு உண்டுஎன்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications