தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த நரேஷ் குப்தா மாற்றப்பட்டு அப்பதவியில் மிருதுஞ்சய் சாரங்கி நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இதுவரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த நரேஷ் குப்தா மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.
நரேஷ் குப்தா இருந்த இடத்தில் மிருதுஞ்சய் சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்த பின் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தநியமனத்தை மேற்கொண்டுள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications