கம்ப்யூட்டர் ஹேக்கிங்: 16 வயது அமெரிக்க சிறுவன் கைது
வாஷிங்டன்:
அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனில் உள்ள கம்ப்யூட்டர்களில்இன்டர்நெட் மூலம் முறைகேடு செய்ததாக 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு 6மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜொனாதன் ஜேம்ஸ் என்ற அந்த சிறுவன் பென்டகனிலுள்ள கம்ப்யூட்டர்களில் பதிவுசெய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த ரகசிய பைல்களில் முறைகேடுகள் செய்ததாக புகார்கூறப்பட்டது. பென்டகனுக்கு வந்த 3000 இ மெயில்களை ஜேம்ஸ், வழிமறித்துப்பார்த்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுதவிர, பாதுகாப்பு ஆய்வகமான நாசாவிலுள்ள 13 கம்ப்யூட்டர்களையும் ஜேம்ஸ்திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர்களில் சர்வதேச விண்வெளிநிலையம் குறித்த தகவல்களும் அடங்கியுள்ளன.
மியாமியிலுள்ள தனது வீட்டில் உள்ள 266 ரக பென்டியம் பெர்சனல் கம்ப்யூட்டர்மூலம் இந்த மோசடியில் ஜேம்ஸ் ஈடுபட்டுள்ளார். கம்ப்யூட்டர் ஹேக்கிங்குக்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் சிறுவன் ஜேம்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications