காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பிர் பஞ்சல் காட்டுப் பகுதியில் 9 தீவிரவாதிகளை ராணுவவீரர்கள் வெள்ளிக்கிழமையன்று சுட்டுக் கொன்றனர்.
இமயமலைப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் நடந்த இந்த சண்டையின்இறுதியில், 9 தீவிரவாதிகளையும் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
கடந்த வாரம் முதல் தீவிரவாதிகளை மறைவிடத்திலிருந்து தேடும் பணியில் ராணுவம்ஈடுபட்டுள்ளது. இதில் இதுவரை 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
காகா மலைப் பகுதியில் 5 தீவிரவாதிகளும், மூன்று தீவிரவாதிகள் பெக்ராம் காலாபகுதியிலும், மஜோகிரி பகுதியில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தீவிரவாதிகள் ஜம்மு பகுதியிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளசுரண்கோட் என்ற பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள்அனைவரும் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 5 தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள். ஜெய்ஸ் இ முகமது என்றுஅமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் விமானக் கடத்தலின்போது விடுதலை செய்யப்பட்ட மவுலானா மசூத் என்பவருடையதாகும் என ராணுவஅதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கன்னா நிருபர்களிடம் தெரிவிக்கையில்தீவிரவாதிகள் அதிகபட்சமான ஆதரவை பாகிஸ்தான் ராணுவத்தினரிடமிருந்தும்பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமிருந்தும் பெறுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications