தடையை மீறிய 1000 விவசாயிகள் கைது
சென்னை:
தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டட 1000 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். கல்வீச்சில்இறங்கியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம்நடத்தப்பட்டது.
வேளாண் விளைபொருட்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும், விவசாய துறைக்குமானியத்தை அதிகரிக்க வேண்டும், கரும்பு பாக்கத் தொகை வழங்கப்படும் வரை விவசாயிகளின் கடன் மற்றும்வரி பாக்கிகளுக்கு கெடுபிடி செய்யக் கூடாது என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல்போராட்டம் நடந்தது.
சென்னையில் சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகே திங்கள் கிழமை காலை விவசாயிகள் மறியல் நடத்தமுயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்டசலசலப்பில் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன.
போலீசார் தடியடி நடத்தினர். இதில் 50 விவசாயிகள் பலத்த காயமடைந்தனர். 10 போலீசார் கல்வீச்சில் காயம்பட்டனர்.
பின்னர் போலீஸ் படை விரைந்து வந்து மறியல் நடத்திய விவசாயிகள் அனைவரையும் கூண்டோடு கைதுசெய்தனர்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications