அழகிரி மீதான நடவடிக்கையைக் கைவிடுகிறது திமுக
சென்னை:
திமுக உட்கட்சி குழப்பம் முடிவுக்கு வருகிறது. அழகிரி மீது எடுக்கப்பட்ட "ஒதுக்கல்நடவடிக்கையை கைவிட திமுக தலைமை முன்வந்துள்ளதாக தெரிகிறது.
முதல்வரின் மகன் அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறிஅவருடன் கட்சித் தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனகடந்த வாரம் கட்சித் தலைமை அறிவித்தது.
இதையடுத்து அழகிரி ஆதரவாளர்கள் பஸ் எரிப்பு, மறியல், கடையடைப்பு எனபல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிதென்மாவட்ட திமுக எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட நிர்வாகிகள் அழகிரிக்கு ஆதரவுதெரிவித்தனர். அவரை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் கட்சிக் கட்டுப்பாடு என்று பார்த்தால் தென் மாவட்ட திமுகவினர்ஏராளமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும். அப்படி செய்தால்,அந்த மாவட்டங்களில் திமுக கூடாரம் காலியாகி விடும் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அழகிரியுடன் சமரசம் பேச திமுக தலைமை முன் வந்தது. அழகிரியின்ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முதல்வர்கருணாநிதியின் "நிழல் என்று வர்ணிக்கப்படும் அமைச்சர் ஆற்காடு வீராசாமிஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.
இன்னொரு பக்கம் குடும்பத் தலைவி என்ற முறையில் முதல்வரின் மனைவி தயாளுஅம்மையார் மதுரை வந்து அழகிரியை சமாதானப்படுத்தினார்.
இந்த முயற்சிகளின் பலனாக அழகிரியின் கோபம் தணிந்துள்ளதாக மதுரை திமுகவட்டாரம் தெரிவித்தது. அழகிரி மீதான நடவடிக்கையை கைவிட திமுக தலைமைதயாராகி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications