சென்னையில் 2 இலங்கை தமிழர்கள் கைது
சென்னை:
சென்னையில் 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் செல்போன் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த சிவகுமார், கிளிநொச்சியைச் சேர்ந்த ரவி ரவீந்திர ராஜா ஆகிய இரு இலங்கை தமிழர்களும், சென்னைதிருவல்லிக்கேணி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் குறித்து க்யூ பிராஞ்ச் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் அங்கு சென்றனர். அப்போதுதிருவல்லிக்கேணி வாலாஜா ரோடு, பெல்ஸ் ரோடு சந்திப்பில் ஒருவரும், திருவல்லிக்கேணி ரத்னா கபே பகுதியில் மற்றொருவரும் பிடிபட்டனர்.
விசாரணையில் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கு தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட இருவரும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயலில் அடைக்கப்பட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications