மதுரையில் 3 விபத்துக்களில் 6 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மாவட்டத்தில் 24 மணி நேரங்களில் நடந்த மூன்று சாலை விபத்துக்களில் 6பேர் உயிரிழந்தனர்.

திங்கள்கிவமை அதிகாலை ஐராவத நல்லூர் என்ற இடத்தில் மாருதி வேனும், லாரியும்மோதிக் கொண்டன. இதில் வேனில் பயணம் செய்த 2 பேர் கொல்லப்பட்டனர். மூன்றுபேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

மற்ற இரு விபத்துக்களும் மதுரை நகரில் நடந்துள்ளன. இரு விபத்துக்களிலும் அரசுபஸ்கள் மோதி 4 பேர் இறந்தனர். அனைவருக்கும் 25 வயதுக்குள் இருக்கும்.மோட்டார் சைக்கிள்களில் போனபோது அரசு பஸ்கள் மோதி இறந்தனர்.

இந்த இரு விபத்துக்களும் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளன.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+