இலங்கையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - 10ம் தேதி வாக்குப்பதிவு
கொழும்பு:
இலங்கையில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம்முடிவடைந்தது. செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வ காணவும் புதிய அரசை அமைக்கவும் இலங்கைநாடாளுமன்றத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கடந்த ஆகஸ்ட் மாதம் கலைத்தார்.
அதன் பிறகு தேர்தல் நடைமுறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அக்டோபர் 10-ம்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல்நடவடிக்கையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிர தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டன. திங்கள்கிழமையும் இப் பிரசாரம் ஓய்ந்தது.
இப்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் கட்சியான மக்கள் கூட்டணிக்கும்,முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கும்தான் கடுமையான போட்டிநிலவும் என்று கருதப்படுகிறது.
இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாகஈடுபட்டுள்ளன. அதனால், இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறிதங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தரும்படி கோரி வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications