மாருதி கார் விலை அதிகரிப்பு
மும்பை:
மாருதி உத்யோக் நிறுவனம் மாருதி கார்களின் விலையை ரூ 3,500 முதல் 4,500 வரை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
மாருதி உத்யோக் நிறுவனம் பல வகையான மாருதி கார்களை தயாரித்துவரும் நிறுவனமாகும். பெருகி வரும் உற்பத்திப் பொருட்களின் விலையால் மாருதிகார்களின் விலையை அதிகரிப்பதாக மாருதி உத்யோக் நிறவனம் அறிவித்துள்ளது.
இருப்பினும், மாருதி வேகன்-ஆரின் விலையும், ஜிப்சி மற்றும் அல்டோ காரின் விலையும் அதிகரிக்கப்படவில்லை.
மாருதி உத்யோக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூறுகையில், வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலேயே விலையைஅதிகரிததுள்ளோம் என்றார்.
விலை உ.யர்வையடுத்து தற்போது மாருதி கார்களின் விலை விவரம்:
சொகுசுக் காரான பாலேனோவின் விலைதான் அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை 22,000 ரூபாய் உயர்ந்து 7,49,000 ரூபாயாகஆகியுள்ளது.
மாருதி ஜென் டீசல் காரின் விலை 10, 000 ரூபாய் அதிகமாகி உள்ளது.
மாருதி 800-ன் விலை 3,500 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அதன் விலை 2,15,000 ரூபாயாக ஆகியுள்ளது.
மாருதி -800 இஎக்ஸ்-ன் விலை 4,500 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அதன் விலை 2,46,000 ரூபாயாக ஆகியுள்ளது.
மாருதி-800 டிஎக்ஸ்-ன் விலை அ திகரிக்கப்பட்ட புதிய விலை 2,64,000 ரூராய் ஆகும்.
மாருதி ஜென் எல்எக்ஸ்-ன் விலை 3,500 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அதன் விலை 3,43,000 ரூபாயாக இருக்கும், மாருதி ஜென் டீசல் காரின் விலை393,000 ரூபாயாக இருக்கும்.
மாருதி ஜென் விஎக்ஸ், விஎக்ஸ்ஐ, ஏடி மற்றும் கிளாசிக்கின் கார்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.
மாருதி ஆம்னியில் 5 பேர் உட்கார்ந்து செல்லும் காரின் விலை 2,150 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8 பேர் உட்கார்ந்து செல்லும் காரின் விலை 2,060ரூபாய் அதிகரித்துள்ளது.
மாருதி ஈஸ்டர்ன் எல்எக்ஸ்-ன் விலை 3,000 அதிகரிக்கப்பட்டு அதன் விலை 5,02,000 ரூபாயாக இருக்கும்.
மாருதி நிறுவன் ஜூலை மாதம் விற்பனையை அதிகரிக்க எம்800, ஆம்னி மற்றும் வாகன்-ஆரின் விலையை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications