லாரி உரிமையாளர்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதம்
ஏற்காடு:
பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
ஏற்காடு ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ் அரங்கில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழுக்கூட்டம், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட்காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ப.செங்கோடன் தலைமைதாங்கினார்.
கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தியதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப்போராட்டம் நடக்கும். சென்னை அண்ணாநகர் வளைவு அருகில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கும்.
எங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து மனுக் கொடுக்கப்படும் என்றார் செங்கோடன்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications